Friday, 5 August 2011

யாதவர்கள் இலட்சியம் ! வெல்லுவது நிச்சயம்!

மண் தோன்றத் தோன்ற நீர் சுரக்கும்
இன்னொரு மாவீரன் அழுகுமுத்து கோன் பிறப்பார் !
யாதவர் இலட்சியம் ! வெல்லுவது நிச்சயம்!
இன்னொரு மாவீரன் குருசாமி யாதவ் பிறப்பார் !
தோன்றத் தோன்ற நீயும் நானும் சிறப்பாய் வாழ ! சீறும் சிறப்போடும்
நம் சிங்கம் நிகர் யாதவர் குலத்தினிலே சீறி பாயும்
சிங்கம் ஒன்று வளருதடா சிக்கிரம் களம் இறங்குமாடா!

No comments:

Post a Comment