உதித்து வந்த சூரியனில் குதித்து வந்த வீரகண்ணா!
நீ எதிர்த்து வரும் படைகள் அனைத்தையும் போர் தொடுத்து
வென்ற வேங்கையடா ! வீர இனம் யாதவ இனம் என்று தெரிந்து
வீறுகொண்டு எழ! இங்கு பிறந்தாயோ !
எங்கள் வீர இனம் ஆயர்குலத்தில் வளர்ந்து கம்சனை
வதம் செய்ய கண்ணனாக பிறந்தாய் !
வெள்ளையனை வதம் செய்ய மாவீரன் அழகு முத்து
கோனாக பிறந்தாய் !
எதிரிகளை வதம் செய்ய மாவீரன் குருசாமி
யாதவராய் பிறந்தாய் !
நம் இந்திய மண்ணில் யாதவன் தலை நிமிர்ந்து வாழ மீண்டும் யாதவ குலத்தில் மாவீரனாய் பிறக்க வேண்டும் கண்ணா ...,!
கவிஞ்ர் வெயில் முத்து யாதவ்
அலைபேசி எண்- 9790727486
No comments:
Post a Comment